Posts

Showing posts from December, 2022

Want to Invest in Gold...? SGB(Sovereign Gold Bond)

Image
  Dear all Hope you all are aware that for a better future, we need to save/invest in a profitable plan. There are various savings like postal small savings, Gold investment, etc.   Our RBI (Reserve Bank of India) is having one Such Gold Investment plan under the name SGB (Sovereign Gold Bond) . The returns of this SGB   investment will be more than the direct investment in Gold.   Please find the important features of SGB investment as below   1.Invested in GOLD in the form of paper 2. Maturity/Encashment depends upon the present gold rate (2016-17 1 GM rate Rs.2834/-Now at Rs.5409/-) 3. Yearly Interest of 2.5% will be credited to the bank account for every 6 months(Half Yearly) 4. Loan Can be availed in bank by Pledging 5. Premature Closure allowed   (encashed by Cash/shares) after 5 years. 6. Maturity after 8 years. 7. Those are who purchasing Gold for Investment, SGB is a best option to choose . 8.Current SGB season date is from ...

தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா.....?

Image
தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா.. ...? அதுவும் மத்திய ரிசர்வ் வங்கியின் மூலமாக .. இதோ உங்களுக்காக... வளமான வருங்காலத்திற்கு ,நிகழ்காலத்திலேயே நல்லதோர் திட்டத்தை தேர்ந்தெடுத்து , அதில்   முதலீடு செய்வதே சால சிறந்தது.. சேமிப்பு என்பது அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களின் மூலமாகவோ, தங்கத்தில் முதலீடு செய்வது மூலமாகவோ   மற்றும் ஏனைய அசையும்/அசையா சொத்துக்கள் வாங்கி வைப்பது மூலமாகவோ நாம் செயல்படுத்தலாம்... ஏறுமுகத்தில் உள்ள தங்கத்தில் முதலீடு செய்வதின் மூலம் , குறிப்பிட்ட காலம் கழித்து நமக்கு கட்டாயமாக ஓர் நல்ல லாபம் கிடைக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்... அதே முறையில் தங்கத்தை விட லாபம் அளிக்கும் வகையில் , தங்கத்திற்கு பதிலாக தங்க பத்திர திட்டத்தை நமது   RBI மத்திய ரிசர்வ் வங்கியானது வழங்கி வருகிறது.. இதில் முதலீடு செய்ய அவ்வபோது RBI அறிவிப்பு வெளியிடும்... அதுபோல் கடந்த 16.12.2022 வெள்ளியன்று RBI வங்கி வெளியிட்டுள்ள சவரன் தங்க பத்திர திட்டத்தின் ( SGB - SovereignGoldBond ) முக்கிய விபரங்கள் கீழ்க்கண்டவாறு.. .   முதலீடு செய்ய ஒதுக்கப்பட்டுள்ள நாட்கள்? ...